breaking news New
Test Image

ஆருத்திரா திரைப்படம் விமர்சனம்

ஆருத்திரா : பாடலாசிரியர் ப.விஜய் எழுதி இயக்கிருக்கும் படம் அதுமட்டும் இல்லாமல் படத்தில் கதாநாயகனாவும் நடித்திருக்கிறார்.படத்தின் கதை சென்னையை சேர்ந்த முக்கிய புள்ளிகள் இருவர் கடத்தி மர்மனான மற்றும் கொடூர முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்.இதனிடையே மேலும் ஒரு முக்கிய புள்ளி காணாமல் போகிறார்.அவரை கண்டுபிடிக்க காவல் துறை துப்பறியும் நிபுணர் கே.பாக்கியராஜ் அவர்களை நியமிக்கிறார்கள்.அவர் துப்பறியும் போது இந்த கடத்தலுக்கும் அந்த கொலைகளுக்கும் சம்மந்தம் இருக்கிறதை கண்டரறிகிறார்.இந்த கொலைகள் மேலும் தொடர இந்த யார் செய்வது அதற்கு யார் காரணம் என்பது உருக்கமான இறுதி காட்சி.
படத்தின் நாயகன் ப.விஜய் நடிப்பிலும் அசதி இருக்கிறார்,அவரும் அவரது குடும்பமும் பாடல் காட்சியில் அழகாக இருக்கிறார்கள்.படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் திரைக்கதை மன்னர் கே.பாக்கியராஜ் நடித்திருக்கிறார்.மற்றபடி படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார் இயக்குனர் ப.விஜய்.அதற்கு படத்தின் பின்னணி இசை பலமாக உள்ளது.படத்தின் கதை மிகவும் பழையது என்றாலும் அதில் கூறப்பட்ட சமூக கருது மிகவும் வலிமை வாய்ந்ததாக உள்ளது.அதற்காக படக்குழுவை பாராட்டலாம்.

ஆருத்திரா:ருத்ரம்.

Test Image
<

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password