breaking news New
Test Image

கூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema

கூத்தன் : தமிழ் படங்களில் நடனத்தை மையமாக வைத்து வரும் திரைப்படங்கள் மிகவும் குறைவு,அந்த நடனத்தை மையமாக கொண்டு எடுத்திருக்கும் திரைப்படம் தான் இந்த கூத்தன்.படத்தின் கதைப்படி சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆகா இருக்கும் ஊர்வசியின் மகன் தான் ஹீரோ.நன்கு நடனம் ஆட தெரிந்தவர்.இவர்கள் குடியிருக்கும் பகுதியை காலி செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது அதை தடுக்க பணமும் தேவைப்படுகிறது.இதே பிரச்சினை தான் கதாநாயகிக்கும் அதுமட்டும் இல்லாமல் தன அக்காவை ஏமாற்றிய நாகேந்திர பிரசாத்தை பழிவாங்க துடிக்கிறார்.இவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்ததா இல்லையா? என்பது மீதி கதை.

கதாநாயகன் புதுமுகம் என்றாலும் நடிப்பில் கால்பதிக்க முயற்சி செய்திருக்கிறார்.படத்தின் மற்ற பெரிய கதாபாத்திரங்கள் ஊர்வசி மற்றும் பாக்கியராஜ் ஆகியோர் படத்திற்கு ஓரளவு வலு சேர்த்திருக்கிறார்.மற்றபடி படத்தில் ஒரு பாடலை t.r.ராஜேந்தர் பாடியிருக்கிறார்.பாடல்கள் கேட்கும் ரகமாக உள்ளது.நடன கதை என்றாலே நடன போட்டியில் ஜெயித்து வெற்றி பெற வேண்டும் என்ற இந்த பழைய பார்முலா எப்போது மாற போகிறது என்று தெரியவில்லை.கூத்தன் படமும் அதற்கு விதிவிலக்கல்ல.

கூத்தன் : கூத்தாடி 

Test Image
<

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password