விமர்சனம்

தோழர் வெங்கடேசன் – திரைப்படம் விமர்சனம்

தோழர் வெங்கடேசன் – இயக்குனர் சுசீந்திரன் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இது,மற்றபடி படத்தில் புதுமுக நாயகன் தான். ஒரு கிராமத்தில் நிம்மதியாக சோடா பேக்டரி நடத்தி வரும் நாயகன் ஒரு பெரிய விபத்தில் சிக்கி கொள்கிறார்,அதன் பிறகு அவர் வாழ்வில் நடக்கும் திருப்பங்களும் அவரது காதல் கதையையும் அழகாக சொல்கிறது திரைப்படம்.

படத்தின் நாயகன் ஹரி ஷங்கர் நடிப்பில் புதுமுகம் போன்று தெரியவில்லை கைதேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.நாயகி மோனிகா சின்னகோட்லா அழகாக இருக்கிறார் நடிக்கவும் செய்கிறார்.இயக்குனர் சுசீந்திரனின் நடிப்பு பலம்.படத்தின் பாடல்கள் மற்றும் ஒளிப்பதிவு தரமாக உள்ளது.படத்தின் இயக்குனர் மஹாசிவன் தன்னுடைய முதல் படத்திலேயே நல்ல கதையை தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார்.

தோழர் வெங்கடேசன் : அருமை

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close