சினிமா செய்திகள்

நீலகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டம்

ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்றது

கடந்த  வெள்ளிக்கிழமை ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற நீலகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து நகராட்சி ,ஒன்றிய ,பேரூராட்சி, மற்றும் ஊராட்சி ,ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் நீலகிரி மாவட்ட அமைப்பு ,உதகை தெற்கு ,உதகை வடக்கு ,கீழ்  கோத்தகிரி,குன்னுர், மேலூர், பந்தலூர் ,கூடலூர் ,நெல்லியாளம்,உதகமண்டலம் ,குன்னுர் நகராட்சிகளின் அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் செயலர்கள் ,இணை செயலாளர்கள் ,துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் . விவசாய அணி ,இளைஞர் அணி ,தகவல் தொழில்நுட்ப அணி ,மகளிர் அணி செயலாளர்களும் நியமிக்க பட்டுள்ளனர் .கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஒப்புதலுடன் மேற்குறிய பொறுப்புகளுக்கு நியமிக்கிறோம் .
 
நீலகிரி மாவட்ட அமைப்பு நிர்வாகிகள்
 
செயலாளர் : S .குமார் 
இணை செயலாளர் : கே.கே துரைராஜ் 
துணை செயலாளர் : M .சுலை மான்
T .ரவி ,N .சுந்தர் ,நிதின் சேகர் ,
செயற்குழு உறுப்பினர்கள்:
ப்ரீத்தி ரவி (எ) கங்காதரன் ,சுரேஷ் ,ரமேஷ் ,கார்த்திக் ,
இளைஞர் அணி செயலாளர் : பிரின்ஸ் டேனியல் ,
மகளிர் அணி செயலாளர் : பிரேமா ,
மகளிர் அணி துணை செயலாளர்கள்: சமீதா,S .தீபா 
தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்: பயாசுதீன்
வழக்கறிஞர் அணி செயலாளர் : P .K  தர்மராஜ் 
விவசாய அணி செயலாளர் : D .நாகராஜ் 
 
மேலூர் ஒன்றியம் :
 
 
செயலாளர் : R .பழனிசாமி 
இணை செயலாளர் : P .ரவிக்குமார் 
துணை செயலாளர் : R .ஸ்ரீனிவாசன் ,விஜயரத்னம் ,N .பாண்டியன்,
R .சதீஸ்குமார் .
செயற்குழு உறுப்பினர்கள்: தினேஷ் குமார் ,P .முத்துக்குமார் ,B .சுரேஷ் குமார் ,பிரதாப்
 
 
பந்தலுயூர்  ஒன்றியம் : 
செயலாளர் : C .காளிமுத்து 
இணை செயலாளர் : மயில் யோகேஸ்வரன் 
துணை செயலாளர் : விஜயகுமார் ,மனோஜ் 
செயற்குழு உறுப்பினர்கள்:
ஷாஷி ,பிஜி,அழகுராஜ் (எ) மனோகரன் ,ஸ்ரீ கண்ட மூர்த்தி ,
தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்:சர்வதயாளன் 
 
 
கீழ் கோத்தகிரி ஒன்றியம் :
செயலாளர் :பி.செல்வராஜ் 
இணை செயலாளர் : ரஜினி பாண்டியன்  
துணை செயலாளர் : க்ரிஷ்ணகாந்த் ,ஈஸ்வரன் ,இரியன்,லோபா பிரபு 
செயற்குழு உறுப்பினர்கள்:ஐ .மன்னன் ,சாம்சன் மதி ,அண்ணாதுரை ,தங்கராஜ் 
 
 
உதகை வடக்கு ஒன்றியம் :
 
செயலாளர் : ஜெயக்குமார் ,
இணை செயலாளர் : முஸ்தபா   
துணை செயலாளர் : சுப்பிரமணியம் ,சுலைமான் பாபு ,மிஷ்தா குட்டன் 
செயற்குழு உறுப்பினர்கள்:
மகேஷ் ,சபரீஷ் ,அம்ப்ரோஸ் ,பாபு ,ரவி 
 
 
கூடலூர் நகராட்சி :
 
செயலாளர் : M ,பாலகிருஷ்ணன்
இணை செயலாளர் : K .T .A  கணேஷன்
துணை செயலாளர் : M .ஜெயப்ரகாஷ் ,K .அசைன்,ஆண்டனி 
செயற்குழு உறுப்பினர்கள்: V ,கணேஷன் ,K .மணி ,K .குழந்தை வேலு ,விஜயன் ,M .மஞ்சுநாதன்
 
 
உதகை மண்டலம் நகராட்சி :
 
செயலாளர் : S .ரங்கராஜ்  
இணை செயலாளர் :பி ,ராஜன் 
துணை செயலாளர் : R ,ரஜினி ஆண்ட்ரூஸ் ,ஜான் போஸ்கோ ,பி.ஸ்ரீநிவாசன் 
செயற்குழு உறுப்பினர்கள்:N .கண்ணன் ,G .தாமஸ் ,D .சுரேஷ் குமார் ,E மூர்த்தி ,மணி ,
 
 
குன்னூர் நகராட்சி : 
 
செயலாளர் :  ஆனந்த்குமார் ,
இணை செயலாளர் : ரமேஷ் குமார் 
துணை செயலாளர் : பஷீர் ,வெங்கடேஷ் பாபு ,ரமேஷ் குமார் 
செயற்குழு உறுப்பினர்கள்:
தளபதி சரவணன் ,நௌசாத் அலி,வினோத் ராஜா வேலு ,
 
 
 
நெல்லியாளம் நகராட்சி அமைப்புக்கு நிர்வாகிகள் பின்னர் அறிவிக்க படுவார்கள் .மேலே அறிவிக்கப்பட்டுள்ள  நிர்வாகிகளுக்கு அனைத்து மன்ற உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம் .
Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close