சினிமா செய்திகள்விமர்சனம்

Devi 2 திரைப்படம் விமர்சனம்

தேவி 2 : தேவி முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவதாக உருவாகியிருக்கும் காமெடி பேய் படம் இந்த தேவி 2.முதல் பாகத்தில் இருந்தே கதை தொடங்குகிறது,பிரபுதேவாவும் தமன்னாவும் தனியாக moritius சென்று வாழ்கிறார்கள்.அங்கு சந்தோஷமாக வாழும் இருவரும்,ஒரு கட்டத்தில் தன் கணவரின் வித்தியாச நடவடிக்கையால் அவர் மீது சந்தேகம் கொள்கிறார் தமன்னா. பின்பு தான் அவருக்கு பேய் பிடித்திருக்கிறது என்பது தெரிய வருகிறது.அந்த பேயிடம் இருந்து பிரபுதேவாவை காப்பாற்றினாரா இல்லையா என்பது மீதி கதை.

வழக்கம் போல் பிரபுதேவா நடிப்பு மற்றும் நடனம் இரண்டிலும் அமர்க்கள படுத்துகிறார்.இந்த முறை கவர்ச்சி மற்றும் நடிப்பு இரண்டிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் கோவை சரளா நடித்திருக்கிறார்,சில காட்சிகளில் RJ பாலாஜி வருகிறார்.வில்லனாக அஞ்சாதே அஜ்மல் நடித்துள்ளார்.படத்தின் இசை சற்று பலவீனம்,ஒளிப்பதிவு ஓகே.படத்தின் முதல் பாகத்தில் தமன்னாவுக்கு பேய் பிடிக்கும்,இந்த படத்தில் பிரபுதேவாக்கு பிடிக்கிறது அது தான் கதையில் உள்ள வித்தியாசம்.இயக்குனர் விஜய் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

தேவி 2 – பார்க்கலாம்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close