விமர்சனம்

Dhilluku Dhuddu 2 – திரைவிமர்சனம்

தில்லுக்கு துட்டு 2 – தில்லுக்கு துட்டு முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் மற்றும் ராம்பாலா கூட்டணியில் வந்திருக்கும் இரண்டாம் பாகம்.முதல் பாகத்தின் அடையாளம் படத்தில் சுத்தமாக இல்லை.படத்தின் கதைப்படி நாயகன் சந்தானம் தன ஏரியாவில் வசிக்கும் மக்களுக்கு தொந்தரவாக இருக்கிறார்.இதனால் அந்த மக்கள் சந்தானத்தை திட்டம் போட்டு பேய் பாதுகாக்கும் ஒரு பெண்ணை லவ் பண்ண வைக்கிறார்கள்.இதன்பின் காதலில் விழுந்த சந்தானம் அந்த பேயிடம் மாட்டி கொண்டு முழிக்கிறார்,அந்த பேய்க்கு காரணம் பில்லி சூனியம் வைக்கும் அந்த பெண்ணுடுய அப்பா தான் என்று தெரிந்ததும் அவரை தேடி செல்கிறார்.அங்கு சென்றதும் அவருக்கு நடக்கும்  திருப்பங்கள் படத்தின் கதை.

நாயகன் சந்தானத்திற்கு ஒரு காம்பக் திரைப்படமாக இது அமைந்துள்ளது.காமெடியில் தெறிக்க விட்டிருக்கிறார்.கவுண்டர் டயலாக் பேசி அனைவரையும் ஆப் செய்கிறார்.இவருக்கு பக்கபலமாக மொட்டை ராஜேந்திரனும் பின்னியிருக்கிறார்.படத்தின் மற்ற ஊர்வசி மற்றும் பல நட்சத்திர பட்டாளங்களும் பின்னி பெடலெடுக்கிறார்கள்.படத்தின் தொழில்நுட்பமும் மெச்சும்படியே உள்ளது.இயக்குனர் றம்பல தன்னுடைய திரைக்கதைக்கேற்றவாறு காமெடி காட்சிகள் அமைத்து அசத்தி  இருக்கிறார்.கவலைகள் எல்லாம் மறந்து சிரித்து கொண்டாட ஒரு அற்புதமான படம்.

தில்லுக்கு துட்டு 2 – பைசா வசூல் 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close