விமர்சனம்

Embiran – திரைப்படம் விமர்சனம்

எம்பிரான் – படத்தின் தலைப்பை வைத்து ஒரு படத்தின் கதை இது தான் என்று முடிவு செய்ய முடியாது என்பதற்கு இந்த படம் சாட்சி.இது ஒரு காதல் நகைச்சுவை படம்.படத்தின் கதை முதல் பாதி முழுக்க நாயகி நாயகனை ஒரு தலையாக காதலிக்கிறார்.ஆனால் தன காதலை நாயகனிடம் சொல்ல தயங்குகிறார்.படத்தின் பிற்பாதியில் நாயகன் நாயகியை ஒரு தலையாக காதலிக்க ஆரம்பிக்கிறார்,இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தினார்களா இல்லையா என்பதை வித்தியாசமான கதையமைப்புடன் விவரிக்கிறது படம்.

படத்தின் நாயகன் நடிப்பில் நல்ல முதிர்ச்சி கதைக்கேற்ற நடிப்பு.நாயகி ராதிகா ப்ரீத்தி மிக அழகாக இருக்கிறார் அதுமட்டும் இல்லாமல் படத்தில் தன்னுடைய நடிப்பில் அசத்துகிறார்.இவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.படத்தின் மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் நல்ல தேர்வு.படத்தின் இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.படத்தில் முக்கியமாக கனவை பற்றி ஒரு விஷயத்தை இயக்குனர் ரெஜித் மேனன் கூறியிருக்கிறார்.படத்தின் முதல் பாதி மெதுவாக செல்வதால் சற்று தொய்வு,ஆனால பிற்பாதி விறுவிறுப்பு.

எம்பிரான் – கவனம் ஈர்க்கும் 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close