விமர்சனம்

Goko Mako – திரைப்படம் விமர்சனம்

கோகோ மாகோ : இது ஒரு independent feature film. படத்தின் இயக்கம் உட்பட பல வேலைகளை தனி மனிதனாக எடுத்து தயாரித்தும் இருக்கிறார் புதுமுகம் அருண்காந்த்.படத்தின் கதை காதலையும் இசையையும் மையமாக வைத்து எடுக்க பட்டுள்ளது. தன் காதலியுடன் சாகச பயணம் மேற்கொள்ளும் காதலனும் அவர்களை பின்தொடர்ந்து அவர்களை மறைமுகமாக படம் பிடிக்கும் சாம்ஸ் அதை வைத்து இசை ஆல்பம் தயாரிக்க நினைக்கும் இசையமைப்பாளர்களின் கதை தான் இந்த கோகோ மாகோ. அனால் அதிலிருக்கும் சுவாரிசயங்களை அழகாக எடுத்திருக்கிறார் இயக்குனர் அருண் காந்த.

அருண் காந்த one man army என்று சொல்லலாம் போல மனிதன் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் தவிர அனைத்திலும் புகுந்து விளையாடுகிறார். சாம்ஸ் இன் காமெடி சில இடங்களில் மட்டுமே சிரிப்பை வரவைக்கிறது. டெல்லி கணேஷ்,அஜய் ரத்னம்,y.g,மகேந்திரா போன்றோரின் முதிர்ந்த நடிப்பு படத்திற்கு பலம்.படத்தின் ஒளிப்பதிவு புதிய முயற்சி. பாடல்கள் கேட்கும் ரகம். படத்தில் பல இடங்களில் சிரிப்பை வரவைக்க இயக்குனர் முயற்சி செய்கிறார் ஆனால் முடியவில்லை.

கோகோ மாகோ : முயற்சியை பாராட்டலாம் 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close