விமர்சனம்

Oru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்

ஒரு கதை  சொல்லட்டுமா – ஆஸ்கார் நாயகன் ரசூல் பூக்குட்டி நடித்திருக்கும் திரைப்படம்.சிறந்த ஒலி அமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம்.படத்தின் கதை ரசூல் பூக்குட்டி இதில் ரசூல் பூக்குட்டியாகவே வருகிறார்.கதைப்படி அவருக்கு கேரளாவில் உள்ள திருச்சூர் நடைபெறும் திருச்சூர் பூரத்தை நேரடியாக ஒலிப்பதிவு செய்யவேண்டும் என்பது ஒரு கனவாக இருக்கிறது,அதற்கு ஒரு வாய்ப்பும் அமைகிறது.அப்படி அதை அவர் ஒலிப்பதிவாகும் முயற்சியில் அவர் சந்திக்கும் பிரச்சனைகளும் அதை அவர் முறியடித்தார் என்பது தான் மீதி கதை.

படத்தின் நாயகன் ரசூல் பூக்குட்டி நடிப்பிலும் ஒரு கை பார்க்கிறார்.முதல் முறையாக நடிப்பதால் எந்த வித பதற்றமும் இல்லாமல் நடித்திருக்கிறார்.படத்தின் மற்ற நட்சத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.படத்தின் உயிர் நாடியே ஒலி அமைப்பு தான் என்று கூறலாம்.குறிப்பாக திருச்சூர் பூரத்தை இவர்கள் படமாக்கியிருக்கும் விதம் உண்மையில் மிக அருமை.அந்த நிகழ்வுகளை செவி வழியாக நம்முள் கடத்துகிறார் ரசூல் பூக்குட்டி.படத்தின் இயக்குனர் பிரசாத் பிரபாகர் அவர்களை  பாராட்டியே ஆக வேண்டும்.

ஒரு கதை சொல்லட்டுமா – சிறந்த ஒலி அமைப்பு 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close