விமர்சனம்

Seven – திரைப்படம் விமர்சனம்

Seven – பெரிய திரைநாயகர்கள் இல்லாமல் நடிகர் ரஹ்மான் மட்டுமே தெரிந்த முகமாக களமிறங்கியிருக்கும் படம்.படத்தின் கதை,நாயகன் ஹவிஸ் மூன்று பெண்கள் வெவ்வேறு காலகட்டத்தில் தன கணவர் காணவில்லை என்று போலீசிடம் புகார் கொடுக்கிறார்கள்.போலீஸ் அதிகாரியான ரஹ்மான் நாயகன் ஹவிஸ் மூன்று பெண்களை ஏமாற்றியிருக்கிறார் என்கிற கோணத்தில் விசாரணையை ஆரம்பிக்கிறார்,பின்பு அவரின் கதை வேறு பாதை நோக்கி பயணிக்கிறது.மேலும் விசாரணையின் பொழுது ஒரு கொலையும் நிகழ கதை விறுவிறுப்பாகிறது,படத்தின் கிளைமாக்ஸில் தான் உண்மைகள் தெரியவருகிறது.

படத்தின் நாயகன் ஹவிஸ் புதுமுகம் தான் இருந்தாலும் நடிப்பில் நல்ல தேர்ச்சி.போலீஸ் அதிகாரியாக ரஹ்மான் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.நந்திதா ஸ்வேதா மூன்று நாயகிகளில் ஒருவராக வந்து செல்கிறார். நாயகி ரெஜினாவுக்கு படத்தில் வலுவான கதாபாத்திரம் சிறப்பாக செய்திருக்கிறார்.படத்தின் தொழில்நுட்ப குழு குறைகள் இல்லாதவாறு பார்த்துக்கொண்டுள்ளனர்.படத்தின் இசையும் பலம் சேர்கிறது.படத்தின் இயக்குனர் நிசார் ஷபி எடுத்துக்கொண்ட கதையில் சிறிய வித்தியாசம் காட்டி மக்களிடம் நல்ல பெயர் வாங்குகிறார்.

Seven – புதிய முயற்சி

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close